2025 இல் நான் வாசித்த நூல்கள் , பக்கங்கள்

நாவல்கள் & சிறுகதைகள் : குமரித்துறைவி - ஜெயமோகன் - 175 பக்கங்கள் வெண்முரசு - வெண்முகில் நகரம் - 1071 பக்கங்கள் வெண்முரசு - இந்திர நீலம் - 958 பக்கங்கள் வெண்முரசு -காண்டீபம் - 786 பக்கங்கள் வெண்முரசு - வெய்யோன் - 853 பக்கங்கள் ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப் - 128 பக்கங்கள் பத்துப்பாத்திரங்கள் - சுரேஷ் பிரதீப் - 82 பக்கங்கள் வாடிவாசல் - கிராபிக்ஸ் நாவல் - 112 பக்கங்கள் தங்கப்புத்தகம் - ஜெயமோகன் - 288 பக்கங்கள் ஆனையில்லா - ஜெயமோகன் - 320 பக்கங்கள் மலர்த்துளி - ஜெயமோகன் - 200 பக்கங்கள் நீலத்தாவணி - ரம்யா - 126 பக்கங்கள் காவியம் - ஜெயமோகன் - சுமார் 500 பக்கங்கள் நீல நிழல் - ஜெயமோகன் - சுமார் 100 பக்கங்கள் மைத்ரி - அஜிதன் - 239 பக்கங்கள் வெள்ளிநிலம் - ஜெயமோகன் - 242 பக்கங்கள்

கவிதை: அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா - 72 பக்கங்கள் கரப்பானியம் - வே. நி . சூர்யா - 103 பக்கங்கள் உன்னை யாரும் அனைத்துக்கொள்ளவில்லையா - 1775 பக்கங்கள் காந்தியைக்கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன் - 140 பக்கங்கள்

கட்டுரை: துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று - 104 பக்கங்கள் குரு - எச்.எஸ்.சிவப்பிரகாஷ் - 112 பக்கங்கள் ஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன் - 152 பக்கங்கள் இந்து ஞானம் - ஜெயமோகன் - 108 பக்கங்கள் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் - க.நா.சு - 176 பக்கங்கள் சில ஆசிரியர்கள் சில நூல்கள் - அசோகமித்திரன் - 144 பக்கங்கள் கரகரப்பின் மதுரம் - இசை - 150 பக்கங்கள் சாதகப்பறவையின் காத்திருப்பு - ரா.கிரிதரன் - 295 பக்கங்கள் எல்லா உயிரும் இன்புற்றிருக்க .. நம்மாழ்வார்- 100 பக்கங்கள் விதை வழி செல்க .. நம்மாழ்வார்- 62 பக்கங்கள் நோயினைக் கொண்டாடுவோம்.. நம்மாழ்வார் - 22 பக்கங்கள்

நாடகங்கள் : வடக்கு முகம் - ஜெயமோகன் - சுமார் 100 பக்கங்கள் பதுமை - ஜெயமோகன் - சுமார் 10 பக்கங்கள்

இணையத்தில் சிறுகதைகள் , கட்டுரைகள் - சுமார் 300 பக்கங்கள்

மொத்த நூல்கள் : 31: மொத்த பக்கங்கள் : 10257

Comments

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு